Thumbnail 0

IMPON / PANCHALOGAM WHITE STONE RING, RASIKAL RING

Qty

Description

IMPON / PANCHALOGAM WHITE STONE RING, RASIKAL RING.jewelsvp.com


ராசி: ரிஷபம் மற்றும் துலாம் ராசியினருக்கு மிகவும் உகந்தது.வெள்ளை நிற கற்கள் (White Stones jewelsvp.com

பஞ்சலோகம் : ஐம்பொன் .


நம்முடைய முன்னோர்கள் உலோகத்தினை நகைகளாக செய்து உடலில் பல்வேறு இடங்களில் அணிந்தது உடல் அழகுக்காக மட்டும் அல்ல உலோகத்தின் சத்துக்கள்,சக்திகள் நம் உடலுக்கு கிடைக்கட்டும் என்பதுதான்…


ஐந்து விதமான உலோகத்தினை கலந்து செய்யப்படும் ஐம்பொன்:


Panchaloha / panchadhatu / Iympon metal casting ( High Grade Copper 88%, Zinc 2%, Tin 10% and very very very very very meagre amount of Gold and Silver).


பஞ்சலோஹா / பஞ்சதாது / ஐம்பொன் மெட்டல் வார்ப்புக்காக.. (உயர் தர காப்பர் 88%, துத்தநாகம் 2%, டின் 10% மற்றும் தங்கம் மற்றும் வெள்ளி மிக மிகக் குறைந்த அளவு).


இதை பல நூற்றண்டுகள் முன்பு தமிழ் நாட்டில் சிறப்பாக செய்யப்பட்டு கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு மக்களின் வழிபாட்டுக்காக வைத்தனர்,

காரணம்.


நம்முடைய உடலுக்கும் உலோகத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது,மண்ணில் உள்ள சத்துக்கள் தான் நீர் மற்றும் உணவு பொருள்கள் வழியாக நம் உடலில் வந்து சேரும் .இந்த உலோக சத்துக்கள் தான் நாம்மை இயக்கும் இது அறிவியல் ரீதியான உண்மை.


நம்முடைய நாட்டில் இந்த உலோகங்கள் மண்ணில் குறைந்த அளவுதான் உள்ளது,அதை நிவர்த்தி செய்யவே ஐம்பொன் சிலைகள் செய்து நிறுவப்பட்டது .


சிலைகளுக்கு அபிஷகம் செய்து கிடைக்கும் பிரசாதத்தை உண்டால் அதன் சத்துக்கள் முழுமையாக கிடைக்கும்.


இந்த சிலைகள் அதிக காந்த ஈர்ப்பு சக்தி உடையது ,


இதில் தங்கம் குருவின் சக்தியையும்,


வெள்ளி சுக்ரனின் சக்தியையும் ,


செம்பு சூரியனின் சக்தியையும்,


இரும்பு சனியின் சக்தியையும்,


ஈயம் கேதுவின் சக்தியையும் ஆகர்ஷித்து மக்களுக்கு வழங்கும் இப்படிப்பட்ட அதிசய உலோகத்தினை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடித்து செயல்படுத்தினர்.


இத்தகைய சிறப்பு வாய்ந்த ஐம்பொன்னை கொண்டு வளையல், காப்பு,தெய்வ முக,இராசி கல், டாலர்கள், மோதிரங்கள் மற்றும் வேறுபல ஆபரணங்களாகவோ செய்து உடலில் அணிந்தால் உடலின் வெப்பம் சமமாக வைக்கும் .


உடலினை குளிர்ச்சி படுத்தும்,ராஜ உறுப்புகளான இதயம் ,மூளை ,நுரையீரல் ,சிறுநீரகம்,கல்லீரல் இவற்றின் செயல்பாடுகளை ஊக்கப்படுத்தும் ,இரத்தத்தை சுத்தப்படுத்தும்,தோல் சம்பந்தமான நோய்களை தடுக்கும் .


இதன் அறிவியல் விளக்கத்தை காண்போம் :


மோதிர விரலில் உள்ள முக்கியமான நரம்பு மண்டல புள்ளி நமது நுண்ணிய உணர்வுகளை கட்டுபடுத்தும் தன்மை கொண்டுள்ளது,மேலும் நம்முடைய மணிக்கட்டு பகுதியில் 5 முக்கியமான நரம்பு புள்ளிகள் உள்ளது .


இது சக்தி ஓட்டத்தை விரல் நுனியில் இருந்து இராஜ உறுப்புகளுக்கு கடத்துக்கிறது.


இந்த பகுதிகளில் ஐம்பொன்னால் ஆன காப்புகள் அணிவதால் பிரபஞ்சத்தில் உள்ள சக்தி எடுத்து ஒரு வேதியல் மாற்றத்தை உண்டு பண்ணி இந்த முக்கிய நரப்பு புள்ளிகள் வழியாக அனுப்பி நம்முடைய ராஜ உறுப்புகளை செழுமையாக இயங்க செய்யும் .

==================


பஞ்சலோக (ஐம்பொன்) குழந்தைகள் அணியும் கை காப்பு:


வாங்க விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளுங்கள்.


மேலும் விபரங்கள்:

Vasanthabala impon jewellery 

Thalavai st

Simmkal 

Madurai


6380494368 (வாட்ஸ்அப்,call

9344 69 83 07 


------- சிவாய நம குருவே துணை----------


Zodiac Recommendation

White stones are considered very suitable for people born under the zodiac signs Taurus (Rishabam) and Libra (Thulam).

Panchaloha (Aympon / Impon)

Panchaloha, also called Aympon, is a traditional alloy made from five metals.

Our ancestors created metal ornaments and wore them on different parts of the body not only for beauty, but also so that the nutrients and energies of metals could benefit the human body.

Composition of Panchaloha / Panchadhatu / Impon Metal Casting

  • High-grade Copper – 88%
  • Zinc – 2%
  • Tin – 10%
  • Gold and Silver – very very small quantities

Historical Background

Several centuries ago in Tamil Nadu, Panchaloha was specially used to create temple idols, which were consecrated and placed in temples for people to worship.

Reason

There is a close relationship between metals and the human body.

The nutrients present in the soil enter our bodies through water and food. These metallic minerals help regulate the body and keep it functioning properly. This is considered a scientific fact.

Since these minerals are present in limited quantities in our country’s soil, Panchaloha idols were created and installed as a way to compensate for this.

During Abhishekam (ritual bathing) of these idols, devotees receive prasadam, and consuming it is believed to provide these beneficial mineral properties.

These idols are also believed to have strong magnetic attraction power.

Planetary Energy of Metals

According to traditional belief:

  • Gold attracts the energy of Jupiter (Guru)
  • Silver attracts the energy of Venus (Shukra)
  • Copper attracts the energy of the Sun (Surya)
  • Iron attracts the energy of Saturn (Shani)
  • Lead attracts the energy of Ketu

Our ancestors discovered and implemented this special metal combination hundreds of years ago.

Benefits of Wearing Panchaloha Jewelry

Jewelry made from Panchaloha such as:

  • Bangles
  • Bracelets
  • Divine face pendants
  • Zodiac stone pendants
  • Dollar pendants
  • Rings
  • Various other ornaments

When worn on the body, they are believed to:

  • Maintain balanced body temperature
  • Provide a cooling effect to the body
  • Stimulate the functioning of vital organs such as
  • Heart
  • Brain
  • Lungs
  • Kidneys
  • Liver
  • Purify the blood
  • Help prevent skin-related diseases

Scientific Explanation

The ring finger contains an important nerve point that helps control subtle sensations.

In addition, there are five important nerve points in the wrist area.

These nerve points help transmit energy from the fingertips to the vital organs.

When Panchaloha ornaments such as bracelets are worn in these areas, they are believed to absorb cosmic energy, create a chemical reaction, and transmit that energy through these nerve points to help the vital organs function properly.

Panchaloha (Aympon) Bracelet for Children

Children can also wear Panchaloha bracelets.

If you wish to purchase, please contact:

Vasanthabala Impon Jewellery

Thalavai Street

Simmakkal

Madurai

📞 6380494368 (WhatsApp / Call)

📞 9344 69 83 07

“Sivaya Nama – May the Guru guide us.” 🙏


?? Shipping Policy for Goldplated Lakshmi Kasu

Thank you for shopping with us! Please review our shipping policy below:

Read More

?? Return & Exchange Policy for Silver Gold Plated Chain

We want you to be completely satisfied with your purchase. If for any reason you are not happy with the product, please revie...

Read More