Thumbnail 0

ANTIQUE FLOWER WITH STONE BANGLE // ஆன்ட்டிக் பூ & கல் வளையல்

Qty

Description

Antique Bangles:

Antique bangles are traditional bracelets inspired by old temple, royal, and heritage jewelry designs. They are especially popular in South India for weddings, festivals, and classical dance performances.

 Lakshmi Bangles.

  • Symbolize prosperity and good fortune.
  • Popular in bridal jewelry sets.

Materials Used:

Gold-plated alloy (antique finish)

Key Features

✔ Traditional temple-style motifs

✔ Antique gold finish

ஆண்டிக் கல் வளையல்கள் :

ஆண்டிக் கல் வளையல்கள் என்பது பாரம்பரிய வடிவமைப்புடன் கற்கள் பதிக்கப்பட்ட வளையல்கள் ஆகும். திருமணம், விழா, கோவில் நிகழ்ச்சிகள் போன்ற சிறப்பு சமயங்களில் அதிகம் அணியப்படுகின்றன.

  • சிவப்பு மற்றும் பச்சை நிறங்களில் இருக்கும்.
  • தென்னிந்திய கோவில் நகை வடிவங்களில் அதிகம் பயன்படுத்தப்படும்.
  • மணப்பெண் நகை செட்டில் பொதுவாக இடம்பெறும்.
  • வைரம் போல மின்னும் செயற்கை கற்கள்.
  • லைட் weight வளையல்களில் அதிகம் பயன்படுத்தப்படும்.
  • பார்ட்டி & function wearக்கு பொருத்தமானது.
  • சிவப்பு (ரூபி) மற்றும் பச்சை (எமரால்ட்) நிறக் கற்கள்.
  • ஆண்டிக் தங்க நிறத்துடன் சேரும்போது மிக அழகாக இருக்கும்.
  • திருமண சேலைகளுடன் சிறப்பாக பொருந்தும்.

குண்டன் கற்கள் (Kundan Stones)

  • பாரம்பரிய ராஜஸ்தானி ஸ்டைல் பதிப்பு.
  • பெரிய வடிவ வளையல்களில் காணப்படும்.
  • செழுமையான தோற்றம் தரும்.

🔶 வடிவமைப்பு வகைகள்

காசு வடிவ கல் வளையல் – நாணய வடிவம் + கற்கள்

லட்சுமி வடிவ வளையல் – Lakshmi அம்மன் உருவம் + சிவப்பு/பச்சை கற்கள்

மயில் வடிவ வளையல் – மயில் பொறிப்பு + கல் வேலை

கோவில் நகை ஸ்டைல் – Tamil Nadu பாரம்பரிய கலை வடிவம்

🔶 பராமரிப்பு குறிப்புகள்

🔸 பர்ஃப்யூம் தவிர்க்கவும்

🔸 பயன்படுத்திய பிறகு மென்மையான துணியால் துடைக்கவும்

🔸 தனியாக பெட்டியில் வைத்து பாதுகாக்கவும்


?? Shipping Policy for Silver Gold Plated Chain

Thank you for shopping with us! Please review our shipping policy below:

?? Domestic Shipping (Within India)

* Shipping Fee: ?200 flat rate for all domestic orders, regardless of quantity or location.

* Dispatch Time: Orders are typically processed and dispatched within 1–3 business days.

* Delivery Time: Estimated delivery time is 3–7 business days, depending on your location.

* Tracking: Once your orde...

Read More

?? Return & Exchange Policy for Silver Gold Plated Chain

We want you to be completely satisfied with your purchase. If for any reason you are not happy with the product, please review our return and exchange policy below:

?? Domestic Returns & Exchanges (Within India)

* Return/Exchange Window: If you face any issue with the product or are not satisfied, you can request a return or exchange within 3 days of receiving the courier.

* Condition: Items must be u...

Read More